Showing posts with label மென்பொருள். Show all posts
Showing posts with label மென்பொருள். Show all posts

Tuesday, May 20, 2014

பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிய ஆன்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன்#

வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பி பாஸ்போர்ட், விசாவிற்கு அப்ளை செய்ய இருக்கிறவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும்.

Thursday, May 15, 2014

FREE SOFTWARE DOWNLOAD செய்வதற்கான சிறந்த WEBSITES#

நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன.

Monday, May 12, 2014

Saturday, May 3, 2014

YOUTUBE ன் VIDEOகளை SOFTWARE இல்லாமல் DOWNLOAD செய்வது எப்படி?

YOUTUBE video களை download செய்ய பல software கள் உள்ளன. ஆனால் software இல்லாமல் video களை எளிதில் download செய்ய முடியும்.

Thursday, May 1, 2014

PENDRIVE மூலமாக OS போடுவது எப்படி?

pendrive மூலமாக os போட அதை bootable ஆக மாற்ற வேண்டும்
அதற்க்கான வழிமுறைகள்

1.முதலில் search box சென்று cmd என type செய்யவும்
பிறகு தோன்று வரிசையில் cmd அருகே சென்று right click செய்து Run as admimistrator click செய்யவும்
பிறகு தேவைபட்டால் password உள்ளிட்டு ok கொடுக்கவும்
2 .cmd யில் diskpart என type செய்யவும்
3.அடுத்ததாக list disk என type செய்யவும்
இப்பொழுது உங்கள் pendrive name மற்றும் அதற்கு left side ல் ஒரு number தெரியும்
4.அடுத்தாக select disk *என type செய்யவும்
இங்கு * என்பதற்கு பதிலாக உங்கள் pendrive nameக்கு left side இருக்கும் எண்ணை type செய்யவும்
5.அடுத்து clean என type செய்யவும்
6.அடுத்து create partition primary என type செய்யவும்
7.அடுத்துselect partition 1 என type செய்யவும். இந்த 1 மாறாதது
8.அடுத்துactive என type செய்யவும்
9.அடுத்து format fs=ntfs quick என type செய்யவும்
10.100 % வரை complete ஆன பிறகு assign என type செய்யவும்

இப்பொழுது உங்களிடம் உள்ள os ஐ paste செய்யவும்
இப்பொழுது உங்கள் Pendrive மூலமாக os போடலாம்
நன்றி

VALAIPU.blogspot.com