Saturday, June 21, 2014

SAMSUNG ANDROID PHONEகளில் PATTERN LOCK மறந்துவிட்டால் UNLOCK (WITHOUT SOFTWARE) செய்வது எப்படி?



Samsung Android Phoneகளின் Pattern Lock மறந்துவிட்டால் அதை Reset செய்ய 3 வழிகள் உள்ளது

நீங்கள் உங்கள் Phoneல் உபயோகிக்கும் Gmail id மற்றும் Password ஐ உள்ளிட்டு Signin செய்தால் போதும்.
ஆனால் இதற்கு Mobile data வை Power Button ஐ அழுத்தி பிடித்து Enable செய்ய வேண்டும்.

நீங்கள் Pattern Create செய்யும் போது உள்ளிட்ட Backup PIN number ஐ உள்ளிட்டு Pattern ஐ Reset செய்யலாம்.

மேற்க்கண்ட இரண்டு முறைகளும் பயனளிக்காதபோது மூன்றாவதாக ஒரு முறை உள்ளது

அதன் மூலம் Passwordஐ Reset செய்வதால் Phone Memoryல் உள்ள எல்லா Dataவும் அழிக்கப்பட்டுவிடும்.


அதற்கான முறை :
1.முதலில் Phone ஐ Switch off செய்யவும்.
2.Volume UP button, Power button, Home button மூன்றையும் ஒரே நேரத்தில் அழுத்தி பிடிக்கவும்.
திரையில் உங்கள் Phone Model தெரிந்தவுடன் மூன்று Buttonகளையும் விட்டு விடவும்.

3.இப்போது சிறிது loading ஆன பிறகு தோன்றும் திரையில் மூன்றாவதாக இருக்கும் WIPE DATA/FACTORY RESET என்பதை Select செய்யவும்.
இங்கு மேலே கீழே நகர Volume button ஐ பயன்படுத்தவும். Select செய்ய Power button ஐ அழுத்தவும்.

4.அடுத்து தோன்றும் Windowகளில் YES என்பதை Select செய்யவும்.
அடுத்து Phone Reboot செய்யவும்.

No comments:

Post a Comment