pdf file களை பார்ப்பதற்கு Adobe Reader தேவைப்படும். ஆனால் Adobe Reader இல்லாமலும் அதை எளிதில் பார்க்க முடியும்.
அதற்கு pdf file ன் மீது right click செய்து open with ஐ click செய்து chrome browser ஐ தேர்வு செய்யவும். அங்கு chrome தெரியவில்லை எனில் tools (தெரியவிலலை எனில் tab அழுத்தவும்)--->>folder option செண்று view tabஐ click செய்யவும். அதில் Show hidden files and folder ஐ click செய்யவும்.
C : Windows/ users /username/Appdata/local/google/ chrome/application/chrome
என்ற வரிசையில் தேர்வு செய்யவும்.
நன்றி
Wednesday, May 7, 2014
PDF கோப்புகளை Adobe Reader இல்லாமல் திறப்பது எப்படி?
Labels:
TRICKS
Subscribe to:
Post Comments (Atom)
வலைப்பூ: Pdf கோப்புகளை Adobe Reader இல்லாமல் திறப்பது எப்படி? >>>>> Download Now
ReplyDelete>>>>> Download Full
வலைப்பூ: Pdf கோப்புகளை Adobe Reader இல்லாமல் திறப்பது எப்படி? >>>>> Download LINK
>>>>> Download Now
வலைப்பூ: Pdf கோப்புகளை Adobe Reader இல்லாமல் திறப்பது எப்படி? >>>>> Download Full
>>>>> Download LINK hF