Thursday, May 8, 2014

Computerல் WHATSAPP use பண்ணுவது எப்படி?

இன்று பெரும்பாலோனோர் whatsapp aplicationஐ smartphone மூலமாக உபயோகபடுத்துகிறார்கள்.

அதை pc யில் பயன்படுத்த ஒரு வழி உள்ளது.

1.முதலில் whatsapp ஒரு பிரதியை computerல் வைத்துக்கொள்ளுங்கள்.

2.BLUE STACKS எனும் softwareஐ கீழே உள்ள link மூலமாக download செய்து instal செய்யவும்

click here to download BLUESTACKS

3.இப்போது whatsappஐ install செய்யவும்.

4.BLUSTACK ல் அந்த application இருக்கும். அதை double click செய்து open செய்யவும்

அவ்வளவுதான் இனி உங்கள் pc ல் whatsapp ஐ உபயோகிக்கலாம்.

நன்றி

VALAIPU.blogspot.com

No comments:

Post a Comment