Saturday, May 10, 2014

ஒன்றுக்கும் மேற்ப்பட்ட SEARCH ENGINES (google,yahoo ...) ல் தேடுவது எப்படி?

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் ஒரே சமயத்தில் தேட இந்த இணைய பக்கத்தை பயன்படுத்தலாம்.

Friday, May 9, 2014

ஒரு website ஐ PDF ஆக சேமிப்பது எப்படி?

Google chrome browserல் ஒரு webpage ஐ pdf file ஆக சேமிக்க முடியும்.

Thursday, May 8, 2014

Computerல் WHATSAPP use பண்ணுவது எப்படி?

இன்று பெரும்பாலோனோர் whatsapp aplicationஐ smartphone மூலமாக உபயோகபடுத்துகிறார்கள்.

அதை pc யில் பயன்படுத்த ஒரு வழி உள்ளது.

Wednesday, May 7, 2014

PDF கோப்புகளை Adobe Reader இல்லாமல் திறப்பது எப்படி?

pdf file களை பார்ப்பதற்கு Adobe Reader தேவைப்படும்.

ஆனால் Adobe Reader இல்லாமலும் அதை எளிதில் பார்க்க முடியும்.

Monday, May 5, 2014

Save செய்து வைத்துள்ள FACEBOOK PASSWORD ஐ அறிவது எப்படி?

Browser ல் save ஆன facebook password ஐ அறிந்து கொள்ள முடியும்.
முதலில் facebook தளத்திற்க்கு செல்லுங்கள்.
இப்போது save ஆன username மற்றும் password தானாக type ஆகி இருக்கும்.
இதில் password Asterisk ஆல் மறைக்கப்பட்டு இருக்கும்.
அதை தெரிந்து கொள்ள password ன் மீது Right click செய்யவும்.
அதில் inspect element
என்பதை click செய்யவும்.
இப்போது அதற்கான coding கீழ்ப்பகுதியில் காணப்படும்.
அதில் password கான coding high light ஆக காட்டப்ப்டும்.
இப்போது type="password" என்பதற்கு பதிலாக type="text" என்று மாற்றி Enter அழுத்தவும்.
இப்போது password தெரிவதை காணலாம்.
YOUTUBE மூலம் தெரிந்து கொள்ள இங்கு click செய்யவும்.
நன்றி
VALAIPU.blogspot.com











ANDROID PHONE ஐ பயன்படுத்தி COMPUTER ல் NET USE பண்ணுவது எப்படி?

இன்று பெரும்பாலானோர் ANDROID phone ஐ பயன்படுத்துகிறார்கள்.
அதன் மூலம் நம் pc அல்லது Laptop க்கு internet share செய்ய முடியும்.

1.முதலில் உங்கள் phone ஐ computer உடன் datacabe அல்லது wifi மூலமாக connect செய்யவும்.
2.பிறகு உங்கள் phone ல்


SETTINGS-->>

MORE SETTINGS-->>
TETHERING AND PORTABLE HOTSPOT
செல்லவும்.
3.பிறகு அங்கு

PORTABLE WIFI HOTSPOT

அல்லது USB TETHERING ஐ select செய்யவும்.
MOBILE DATA வை Enable செய்யவும். அவ்வளவுதான் இனி உங்கள் computer ல் internet use செய்யலாம்.
நன்றி

VALAIPU.blogspot.com









Sunday, May 4, 2014

தொலைந்து போன MOBILE PHONE ஐ கண்டுபிடிப்பது எப்படி?


உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா?
அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா?
இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.
இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.
எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும்.
மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும்.
இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்.
இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.
இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி
cop@vsnl.net

இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும்.
1.பெயர் 2 முகவரி 3.போன் மாடல்
4.தயாரித்த நிறுவனப் பெயர் 5.இறுதி யாக டயல் செய்த எண்
6. தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி7. தொலைந்த தேதி மற்றும் 8.மொபைல் போனின் அடையாள எண்.
காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.
அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்.
நன்றி

VALAIPU.blogspot.com