Sunday, May 18, 2014

YOUTUBE போன்று சிறந்த VIDEO STREAMING WEBSITES#

யூடியூப்பை போன்றே பல முன்னணி வீடியோ தளங்கள் உண்டு. அவற்றுள் சிறந்த தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தளங்களில் வேண்டிய வீடியோக்களை தேடிப் பிடித்துப் பார்க்கலாம். சினிமா பாடல் முதற்கொண்டு, நாடகம், பாட்டு, இசை என எல்லா துறைகளில் வீடியோக்களும் இத்தளங்களில் இடம்பெற்றுள்ளன.
ஆன்லைனில் வீடியோ பார்ப்பதற்கு நிறைய தளங்கள் உள்ளன. அவற்றுள் சிறந்த தளங்களை இங்கு கொடுக்கப்பட்டள்ளது
NetFlix
Yahoo screen
Vimeo
Dailymotion
Hulu
Vube
Liveleak
Twitch
Break

நன்றி

VALAIPU.blogspot.com













No comments:

Post a Comment