Saturday, May 3, 2014

YOUTUBE ன் VIDEOகளை SOFTWARE இல்லாமல் DOWNLOAD செய்வது எப்படி?

YOUTUBE video களை download செய்ய பல software கள் உள்ளன. ஆனால் software இல்லாமல் video களை எளிதில் download செய்ய முடியும்.


YOUTUBE தளத்திற்கு சென்று. தேவையான video வை search செய்து அதை click செய்யவும்.
இப்போது address bar ல் உள்ள url (இணைய முகவரியில்) click செய்யவும்.
அதில் youtube.com முன்னாடி www. பிறகு ss என சேர்த்து enter அழுத்தவும். பிறகு தோன்றும் website ல் தேவையான video format select செய்து download செய்துக்கொள்ள முடியும்.
உதாரணமாக
https://www.youtube.com/watch?v=M1Cf2lGlRAQ என்பதை
https://www.ssyoutube.com/watch?v=M1Cf2lGlRAQ
என மாற்ற வேண்டும்.

நன்றி

VALAIPU.blogspot.com









1 comment:

  1. வலைப்பூ: Youtube ன் Videoகளை Software இல்லாமல் செய்வது எப்படி? >>>>> Download Now

    >>>>> Download Full

    வலைப்பூ: Youtube ன் Videoகளை Software இல்லாமல் செய்வது எப்படி? >>>>> Download LINK

    >>>>> Download Now

    வலைப்பூ: Youtube ன் Videoகளை Software இல்லாமல் செய்வது எப்படி? >>>>> Download Full

    >>>>> Download LINK HB

    ReplyDelete