Thursday, May 1, 2014

Google ல் குறிப்பிட்ட FILE TYPE களை மட்டும் தேடலில் பெறுவது எப்படி?

நமக்கு தேவையான File type உள்ள தளங்களை மட்டும் Google search result ல் பெற முடியும்

அதற்கு Google search box ல்
filetype:pdfஎன்பதை நீங்கள் தேட நினைக்கும் புத்தகத்தின் பெயருக்கு அடுத்து தர வேண்டும்.
இங்கு pdf என்பதற்கு பதிலாக வேறு file type களையும் கொடுக்கலாம்.
உதாரணமாக mp3,hd,
இதன் மூலமாக pdf புத்தகங்களை எளிதில் தேடலாம்.
உதாரணமாக BALAGURUSAMY opps with c++ free download filetype: pdf
நன்றி

VALAIPU.blogspot.com




No comments:

Post a Comment