Monday, May 12, 2014

COMPUTER ,ANDROID ,IPHONE மூன்றிலுமே பயன்படுத்தக்கூடிய சிறந்த FREE INTERNET CALLING APPLICATION எவை?

Computer , Android , Iphone ஆகிய மூன்றிலுமே பயன்படுத்தக்கூடிய Free Online Calling Applications உள்ளன .

அதில் சிறந்த 5 Applications ஐ பற்றி பார்ப்போம்.

  • 1.SKYPE


    SKYPE ("sky+peer") எல்லோரும் அறிந்த free calling application ஆகும்.

    இது Android , Ios ஆகிய Smartphone களில் சிறப்பாக செயல்படுகிறது.

    மேலும் Windows, Mac மற்றும் Linux computer களிலும் செயல்படுகிறது.

    Landline மற்றும் Mobile Phone களுக்கு குறைந்த கட்டணத்தில் பேசும் வசதியும் உள்ளது. voice call மட்டுமல்லாமல் video call வசதியும் உள்ளது.
    DOWNLOAD SKYPE

  • 2.VIBER

    Viber ஆரம்பத்தில் Androidல் மட்டுமே இப்போது எல்லா smartphone களிலும் செயல்படுகிறது.

    இது pc களிலும் நன்றாக இயங்குகிறது.

    Smartphone மற்றும் Computer களுக்கிடையே இதன் செயல்பாடு அருமையாக உள்ளது.

    மேலும் HD voice call மற்றும் video calling உள்ளது.

    இதில் emotion s மற்றும் stickers நிறைய உள்ளது.
    DOWNLOAD VIBER

  • 3.TANGO

    இதுவும் மற்ற Application போலவே free voice call, video call மற்றும் file sharing ஐ கொண்டுள்ளது.

    இதில் மற்ற application ல் இல்லாத ஒரு வசதி உள்ளது. இதில் உங்களிடம் உள்ள Applications ஐ share செய்ய முடியும்.
    DOWNLOAD TANGO

  • 4.HANGOUT

    இது Google நிறுவனத்தின் மற்றுமொறு இலவச சேவையாகும்.

    இதிலும் voice calling ,video calling எல்லாம் உள்ளது.

    இதில் இன்னொரு வசதி என்னவென்றால் இதற்கு என தனியாக எந்த username id எல்லாம் create பண்ண வேண்டியது இல்லை.

    உங்களின் Gmail idயே இதற்கு பயன்படுத்தலாம்

    Google ன் சேவை என்பதால் மேலும் எதுவும் சொல்லத்தேவை இல்லை
    DOWNLOAD HANGOUT

  • 5.LINE

    இதிலும் மற்ற Application போலவே எல்லா வசதிகளும் உள்ளன.

    இதில் உள்ள stickers நன்றாக இருக்கும்.

    இதில் இன்னொரு புதுமையான வசதி என்னவென்றால் Shake செய்வதன் மூலம் புது நண்பர்களை சேர்க்க முடியும். DOWNLOAD LINE

    நன்றி

    VALAIPU.blogspot.com

  • 1 comment:

    1. வலைப்பூ: Computer ,Android ,Iphone மூன்றிலுமே பயன்படுத்தக்கூடிய சிறந்த Internet Calling Application எவை? >>>>> Download Now

      >>>>> Download Full

      வலைப்பூ: Computer ,Android ,Iphone மூன்றிலுமே பயன்படுத்தக்கூடிய சிறந்த Internet Calling Application எவை? >>>>> Download LINK

      >>>>> Download Now

      வலைப்பூ: Computer ,Android ,Iphone மூன்றிலுமே பயன்படுத்தக்கூடிய சிறந்த Internet Calling Application எவை? >>>>> Download Full

      >>>>> Download LINK hZ

      ReplyDelete