Monday, May 5, 2014

ANDROID PHONE ஐ பயன்படுத்தி COMPUTER ல் NET USE பண்ணுவது எப்படி?

இன்று பெரும்பாலானோர் ANDROID phone ஐ பயன்படுத்துகிறார்கள்.
அதன் மூலம் நம் pc அல்லது Laptop க்கு internet share செய்ய முடியும்.

1.முதலில் உங்கள் phone ஐ computer உடன் datacabe அல்லது wifi மூலமாக connect செய்யவும்.
2.பிறகு உங்கள் phone ல்


SETTINGS-->>

MORE SETTINGS-->>
TETHERING AND PORTABLE HOTSPOT
செல்லவும்.
3.பிறகு அங்கு

PORTABLE WIFI HOTSPOT

அல்லது USB TETHERING ஐ select செய்யவும்.
MOBILE DATA வை Enable செய்யவும். அவ்வளவுதான் இனி உங்கள் computer ல் internet use செய்யலாம்.
நன்றி

VALAIPU.blogspot.com









1 comment:

  1. வலைப்பூ: Android Phone ஐ பயன்படுத்தி Computer ல் Net Use பண்ணுவது எப்படி? >>>>> Download Now

    >>>>> Download Full

    வலைப்பூ: Android Phone ஐ பயன்படுத்தி Computer ல் Net Use பண்ணுவது எப்படி? >>>>> Download LINK

    >>>>> Download Now

    வலைப்பூ: Android Phone ஐ பயன்படுத்தி Computer ல் Net Use பண்ணுவது எப்படி? >>>>> Download Full

    >>>>> Download LINK 9w

    ReplyDelete