Friday, May 9, 2014

ஒரு website ஐ PDF ஆக சேமிப்பது எப்படி?

Google chrome browserல் ஒரு webpage ஐ pdf file ஆக சேமிக்க முடியும்.

  • முதலில் save செய்ய வேண்டிய webpageஐ Google chrome ல் திறந்து கொள்ளவும்.
  • உங்கள் OS windows எனில் CTRL+P அழுத்தவும்.

    MAC computer எனில் COMMAND+P அழுத்தவும்.

  • இப்போது Print dialogue box open ஆகும்.
  • அதில் destination ஐ SAVE AS PDF என மாற்றி SAVE button ஐ அழுத்தவும்.

    நன்றி

    VALAIPU.blogspot.com

  • 2 comments: